வேகத்தடை அவசியம்

Update: 2022-12-04 16:38 GMT

நெல்லை டவுன் வழுக்கோடை பகுதியில் இருந்து தென்காசி செல்லும் மெயின் ரோட்டில் பள்ளிக்கூடங்கள் அருகில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்