குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-17 16:11 GMT

திண்டுக்கல்லை அடுத்த எல்லப்பட்டியில் இருந்து ஏ.வெள்ளோடு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்