வல்லநாடு அருகே வசவப்பபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை சேதமடைந்து ராட்சத பள்ளங்களாக உள்ளன. தற்போது அவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடமவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.