தார்ச்சாலை அமைக்கப்படுமா?
குன்னத்தூர் அருகே ராமாயி சாலையிலிருந்து குறிச்சி செல்லும் ரோடானது மண் ரோடாகவே உள்ளது. மழையின் காரணமாக சாலையில் உள்ள ஒரு அடி ஆழமுள்ள குழியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இந்த ரோட்டை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுப்பிரமணி, குன்னத்தூர்.
9842399536