வாகனஓட்டிகள் அவதி

Update: 2022-11-27 12:11 GMT

மதுரை கீழமாசிவீதி வெங்கலகடைத்தெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்