குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-27 10:50 GMT

கோவை மாநகராட்சி 81-வது வார்டு செட்டி வீதி முதல் சலீவன் வீதி சுக்கிரவார் பேட்டை வரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்