வேகத்தடை அவசியம்

Update: 2022-11-27 09:24 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் இருக்கும் இடத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்து அச்சத்துடனேயே நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்