சாலையில் மண் குவியல்

Update: 2022-11-23 16:30 GMT
தேனி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் சாலையில் மையப்பகுதியில் மண் குவிந்து கிடக்கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்