சேதமடைந்த சாலை

Update: 2022-11-23 14:18 GMT
குறிஞ்சிப்பாடி அருகே கீழ்பூவாணிக்குப்பத்தில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறியபடியே செல்கின்றன. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்