கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் ரவுண்டானா அருகில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சாலையோரத்தில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தேங்கி நிற்கின்றன.
எனவே அந்த சாலையில் சாலையோரம் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், கிருஷ்ணகிரி.
எனவே அந்த சாலையில் சாலையோரம் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், கிருஷ்ணகிரி.