தென்காசி கூளக்கடை பஜாரில் இருந்து மவுண்டு ரோடு செல்லும் குறுகலான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அப்பகுதியில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும், குடியிருப்புகளும் அமைந்துள்ளன. எனவே, அந்த சாலையை ஒருவழிச்சாலையாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.