குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-23 12:51 GMT

நெல்லை சந்திப்பு பாபுஜி நகரில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்