தார்சாலை வேண்டும்

Update: 2022-11-20 13:46 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் மெட்டல் சாலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும்போது மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெட்டல் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்