சேதமான சாலைகள்

Update: 2022-11-20 13:43 GMT

சேதமான சாலைகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரியூர் அம்மன்நகரில் சாலைகள் படுமோசமாக உள்ளன.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமான சாைலையை செப்பணிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அருண்,பாரியூர் அம்மன்நகர்.

9894666348

மேலும் செய்திகள்