தார்சாலை அமைத்து தர வேண்டும்.

Update: 2022-11-20 13:38 GMT

 தார்சாலை அமைத்து தர வேண்டும்.

சேவூர் ஊராட்சிக்குட்பட்ட, ஏரிமேடு, குன்னத்தூர் சாலையிலிருந்து வயக்காடு வழியாக பந்தம்பாளையம் வரை செல்லும் தார்ரோடு தற்போது பெய்த மழைக்கு சேறும், சகதியும் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமபட்டு வருகிறார்கள். ஆகவே சேவூர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தார்சாலை அமைத்து தர வேண்டும்.

-ஆனந்த், சேவூர்.

9876543222

மேலும் செய்திகள்