குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-20 12:27 GMT

ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து தோப்புவிளை, ரம்மதுபுரம், துரைகுடியிருப்பு வழியாக உறுமன்குளம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் அப்பகுதி மக்கள் திசையன்விளைக்கு சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்