சாலையில் நிற்கும் மின்கம்பம்

Update: 2022-11-20 08:30 GMT
முளகுமூடு, கோழிப்போர் விளை சாலையில் கோழிப்போர்விளையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது இதன் நுழைவு வாசலில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது இதனால் அலுவலக்த்திலிருந்து வாகனங்கள் வெளியேறும் போது சாலையில் வரும் வாகனங்கள் செல்லமுடியாத அளவில் சில நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது ஆகவே மேற்படி இடையூறாக நிற்கும் மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்
ஜெயசேகர், முகமாத்தூர்

மேலும் செய்திகள்