சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-16 17:51 GMT
சிதம்பரம் சின்னசெட்டி தெருவில் உள்ள சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்