பல்லாங்குழி சாலையால் அவதி

Update: 2022-11-16 17:50 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டி-கும்பகோணம் சாலை பலத்த சேதமடைந்து பல்லாங்குழி போல் காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். எனவே பல்லாங்குழி சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்