பழனி அருகே புது ஆயக்குடியில் இருந்து இரட்டை மறுகால் வழியாக வண்ணாத்துறைக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.