குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-16 16:36 GMT

புதுவையில் சமீபத்தில் பெய்த மழையால் சுப்பையா சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்