சரியாக மூடாத பள்ளம்

Update: 2022-11-16 13:01 GMT

சரியாக மூடாத பள்ளம்

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கே.கே.பி.கார்டன் வீதியில் குழாய் பதித்து பின் குழியை சரியாக மூடாமல் விட்டுவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ராஜா,திருப்பூர்

9786387553

மேலும் செய்திகள்