அடிப்படை வசதிகள் அவசியம்

Update: 2022-11-16 12:38 GMT

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கடம்பன்குளம் கிழக்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்