சேதமடைந்த சாலை

Update: 2022-11-16 11:55 GMT

மதுரை மாவட்டம் கீழ்மதுரை ரெயில் நிலையம் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதில்  பயணிப்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்