பெங்களூரு மில்லர்ஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் உள்ள தகவல் பலகையில் சிலர் ஆடைகளை வைத்து மறைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களால் அந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் நடப்பதை தடுக்க வேண்டும்.