வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-11-13 12:29 GMT

வேகத்தடை அமைக்கப்படுமா?

திருப்பூர் மங்கலம் சாலையில் டையமண்ட் திரைஅரங்கிற்கு அருகில் தீயணைப்பு துறை உள்ளது. அதன் முன்புறமும், வலப்புறமும் வரும் பாதைகளில் வரும் வாகனங்கள் திருப்பத்தில் மோதலை சந்திக்க வேண்டியுள்ளதால் திருப்பூர்-மங்கலம் சாலையில முன்புறம் மற்றும் வலதுபுறம்சாலையில் ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஜெயராஜ்.திருப்பூர்.

9663362211

மேலும் செய்திகள்