நெல்லை சன்னியாசிகிராமம் பகுதியில் மாநகராட்சி ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சாலையில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.