குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-13 08:36 GMT

களக்காட்டில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு செல்லும் சாலையில் நாங்குநேரியான் கால்வாய் பாலத்துக்கு கீழ்புறம் குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்