கம்பம் அருகேயுள்ள அண்ணாபுரத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டிக்கு செல்லும் வாய்க்கால் பாதையில் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதம் அடைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.