சேதமடைந்த சாலையால் அவதி

Update: 2022-11-09 18:00 GMT
வருசநாட்டில் இருந்து வாலிப்பாறை வரை அமைந்துள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது‌. மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேனி-வருசநாடு இடையே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்