சேறும், சகதியுமாக மாறிய சாலை

Update: 2022-11-09 17:14 GMT

புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மரப்பாலம் பகுதியில் உள்ள மின்துறை அலுவலகத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்..

மேலும் செய்திகள்