குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-09 16:13 GMT

கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இருந்து பொட்டல்புதூர் ராமநதி ஆற்றுப்பாலம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்