வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-09 16:05 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஓ.சிறுவயல் சாலையில் அமைந்துள்ள அரசு மதுப்பானக்கடையை ஒட்டி செல்லும் சாலை மண் சாலையாகவே உள்ளது.மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் சாலை வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்