பாதியில் நின்ற சாலை பணி

Update: 2022-11-09 12:22 GMT

பைங்குளம் ஊராட்சியில் வேட்டமங்கலத்தில் இருந்து கொச்சத்திமூலை பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது வந்தது. தற்போது, பணிகள் பாதியில் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பராமரிப்பு பணியை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வமணி, வேட்டமங்கலம்

மேலும் செய்திகள்