சாலையில் பெரிய பள்ளம்

Update: 2022-11-09 11:12 GMT
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து சீதாராம் செட்டி ரோட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அமைந்துள்ளது. தற்போது அந்த கிடங்கின் எதிரே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் கடும் சிரமப்பட்டு வாகனங்கள் செல்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமக்க வேண்டும்.

மேலும் செய்திகள்