குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-09 09:59 GMT


பல்லடம் கரையாம்புதுர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகிறது. தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்த பட்ட அதிகாரிகள், விரைந்து செயல்பட்டு, குறைகளை சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்