குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-06 17:23 GMT

மூலக்குளம் ஆசிரியர் காலனி 10-வது குறுக்கு தெரு பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்