வேகத்தடை தேவை

Update: 2022-11-06 16:52 GMT
நெல்லை அருகே நடுக்கல்லூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி முன்பு வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் சாலையை கடந்து செல்ல மாணவிகள் சிரமப்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்