இட்டமொழி பஞ்சாயத்து 5-வது வார்டு தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி அமைக்கப்படவில்லை. இதனால் தெருக்களில் மழைநீர், கழிவுநீர் தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாலை வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.