அபயகரமான குழி மூடப்படுமா

Update: 2022-11-06 16:01 GMT
கோவை குனியமுத்தூர் அம்மன் கோவில் மெயின் ரோட்டில் சாலையோரம் அபாயகரமான குழி காணப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக நடந்து வரும் பொதுமக்கள் இந்த குழியில் தடுமாறி விழும் அபாயம் உள்ளது எனவே இந்த கூலியை சரியாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி