சாலை மைய தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-11-06 15:46 GMT

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சாலைகளில் நடுவே சாலை மைய தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) வைக்கப்பட்டுள்ளது. சில இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலைகளில் மோட்டார் சைக்கிளில் வரும் பலரும் அதிவேகமாக ெசன்று விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள். எனவே விபத்து ஏற்படும் பகுதிகளில் சாலைகளின் நடுவே சாலை மைய தடுப்பு சுவர் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்