திருவட்டாரில் இருந்து மாத்தார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் திருவட்டார் கிராம அலுவலகத்துக்குச்செல்லும் வழியில், சாைலயின் ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அதில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.