சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-02 16:14 GMT
பழனி சுப்ரமணியபுரத்தில், உடுமலை-தாராபுரம் ரோடு பிரிவு பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் உள்ள பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் பள்ளம் உள்ளதால் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்