பத்துக்கண்ணு பகுதியில் இருந்து உளவாய்க்கால் வழியாக வில்லியனூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மிக மோசமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சரிசெய்ய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.