பள்ளமான சாலைகள்

Update: 2022-11-02 12:49 GMT
கிருஷ்ணகிரி நகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ராயக்கோட்டை சாலை, பெங்களூரு சாலை, சென்னை சாலை உள்பட பல இடங்களில் சாலைகளில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்