அடிப்படை வசதி தேவை

Update: 2022-11-02 12:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சண்முககுமாரபுரத்தில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை சரியான முறையில் இல்லை. இதனால் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்