திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியில் இருந்து ஒத்தவீடு பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.