குண்டும் குழியுமான சாலை

Update: 2022-10-30 14:36 GMT

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட அரும்பாார்த்தபுரம் பாரதிதாசன் வீதியின் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி வரும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அந்த சாலையை சீரமைக்கவேண்டும்..

மேலும் செய்திகள்