சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

Update: 2022-10-26 14:01 GMT

சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

திருப்பூர் தாராபுரம் ரோடு செக்போஸ்ட் எதிரே உள்ள வணிக வளாக பகுதியின் முன்பு சாலையோர பள்ளங்கள் அதிகமாக உள்ளது.இதில் நடந்துசெல்பவர்கள் மற்றும் இ்ருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறிவிழும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலு,திருப்பூர்.

9942111700

மேலும் செய்திகள்