வேகத்தடை அவசியம்

Update: 2022-07-16 11:40 GMT

பழனி பஸ்நிலையத்தில் இருந்து அடிவாரம் செல்லும் சாலையில் தேவர் சிலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்